Hooya - வீடியோ அரட்டை பயன்பாடு

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
20.2ஆ கருத்துகள்
உள்ளடக்க மதிப்பீடு
வயதுவந்தோர், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள்
5மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
வயதுவந்தோர், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள்
பயனர் தொடர்பு, இருப்பிடத்தைப் பகிரும் மற்றும் ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
மேலும் அறிக
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Hooya பொழுதுபோக்கு அரட்டை ஆப்ஸ்களுக்கான உங்கள் தேடுதலை முடித்து வைக்க வந்துள்ளது!

உங்கள் சமூக வட்டத்தை பெரிதாக்க வேண்டுமா? நிச்சயமாக! Hooya வாயிலாக அனைத்தும் சாத்தியமே, உலகெங்கிலும் உள்ள அனைத்து தரப்பினரிடமும் உரையாடலாம்.


💬 உரையாடல்
வீடியோ கால் வழியாக உங்கள் நண்பர்காளின் முகம் பார்த்துப் பேசலாம் அல்லது எழுத்து பூர்வமாகத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளலாம். புதிய நபர்களிடம் நேர்மையாக நல்ல முறையில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள். இங்கு நிச்சயமாகப் புதிய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

🎞️ HD வீடியோ தரம்
புதிய நண்பர்களுடன் அழகான நிகழ்-நேர காணொளி அனுபவத்தினைப் பெறுவதோடு ஒருவரையொருவர் நேரில் சந்திப்பதைப் போன்ற உணர்வைப் பெறுங்கள். துல்லியமான தரம்.

😄 தர்மசங்கடமில்லா-அனுபவம்
எங்கள் ப்யூட்டி ஃபில்டர்களின் உதவியோடு உங்கள் பொலிவை மேம்படுத்திச் சிறப்புறத் தோன்றுங்கள். சங்கடமான சூழல்களில் வெரும் ஒரு டேப் செய்தாலே வீடியோ காலிலிருந்து வெளியேறி விடலாம். கேமராவில் தோன்ற நடுக்கமாக உள்ளதா? -தோன்ற வேண்டாம் – நாங்கள் உங்களை மறைத்துக் கொள்கிறோம் கவலை கொள்ளாதீர்கள்!

👀 உண்மையான நபர்கள்
புதிய நபர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்வதோடு நல்ல நண்பர்களையும் உருவாக்கிக் கொள்ளலாம். அவர்களின் சுயவிவர கணக்கை முதலில் சரிபார்த்துக் கொண்டு மேலும் அறிந்து கொள்ள விரும்பும் பட்சத்தில் மட்டும் மேற்கொண்டு பேசலாம் என நீங்களே முடிவெடுக்கலாம்.

👍 நம்பகத்தன்மை
இங்கு மன-அழுத்தமில்லாமல் உங்கள் நேரத்தை மகிழ்வுடன் செலவிடுங்கள். ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், Hooya வாடிக்கையாளர் சேவை குழு உங்களுக்காக உதவக் காத்திருக்கிறது. நீங்கள் யாரை வேண்டுமானாலும் அல்லது மோசமாக அல்லது தவறாக நடக்கும் பட்சத்தில் புகார் செய்யலாம் அல்லது முழுவதுமாகத் தொடர்பு கொள்ளாதபடி தடை செய்யலாம்.

✨ உங்களுக்காக
நீங்கள் நீங்களாகவே இருங்கள். நீங்கள் விரும்பும் நபர்களைக் கண்டறியத் தயங்காதீர்கள், விருப்பமான புதிய நண்பர்களுடன் பேசி மகிழுங்கள்.

வாருங்கள் Hooya இல் இணைந்து இப்போதே புதிய நண்பர்களைக் கண்டறிவோம்!
மக்களுடன் நேரடியாக உரையாடுங்கள்
புதுப்பிக்கப்பட்டது:
28 டிச., 2024
சிறப்புச் செய்திகள்

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
  • தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
    பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
  • இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
    இருப்பிடம், தனிப்பட்ட தகவல் மற்றும் 6 தரவு வகைகள்
  • தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
  • அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

20ஆ கருத்துகள்
Sathik Khan Sathik
26 ஜூன், 2022
Super
இது உதவிகரமாக இருந்ததா?
venk San
18 டிசம்பர், 2021
Ok
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
SANKARA NARAYANAN M
6 மே, 2021
Very bad
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Hooya Team
31 ஆகஸ்ட், 2021
Hi, please feel free to contact us by the email If there is any problem in the app. And you could find the email address at settings>about us>contact us. We will improve it and provide better service for you. Your cooperation will be much appreciated. Have a nice day.
உள்ளடக்க மதிப்பீடு
வயதுவந்தோர், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள்
பயனர் தொடர்பு, இருப்பிடத்தைப் பகிரும் மற்றும் ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
மேலும் அறிக

ஆப்ஸ் உதவி

டெவெலப்பர் குறித்த தகவல்கள்
STARLIGHT TECHNOLOGY US LIMITED
help@callingme.net
1312 17th St Denver, CO 80202 United States
+1 303-257-7261

இதே போன்ற ஆப்ஸ்